உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Jio: ரூ.15-க்கு 24 மணி நேர அன்லிமிடெட் 5G டேட்டா! - அசத்தல் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஜியோ!

இணையப் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெறும் ரூ.15-க்கு 24 மணி நேரம் அன்லிமிடெட் 5G டேட்டா வழங்கும் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக கூடுதல் டேட்டா தேவைப்படும் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட ஜிபி அளவிலான டேட்டா பேக்குகளை ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். ஆனால், இந்தப் புதிய திட்டத்தில் 24 மணி நேரத்திற்குள் ஜியோவின் True 5G நெட்வொர்க்கில் அன்லிமிடெட் டேட்டாவைப் பயன்படுத்த முடியும். யாரெல்லாம்…