Daily Thanthi
இ20 பெட்ரோல் இப்போது 420 ஆகிவிட்டது: ராகுல் காந்தி கடும் தாக்கு
கர்நாடக மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் எத்தனால் கலப்பு 31.2 சதவீதம் வரை இருப்பதாக அம்மாநில அரசு வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு எப்போது நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: இ20 பெட்ரோல் தற்போது 420…