Vikatan
பெரியார் நூலக விவகாரம்: 'சர்ச்சையான புத்தகங்கள் தவெக ஆட்சியில் கொள்முதலானவை.!'- திமுக பரந்தாமன்
பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு யார் ஆட்சியில் நடந்தது என்பது குறித்து ஆளும் தவெகவுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்திருக்கிறது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திமுக சட்டப்பிரிவு இணைச்செயலாளர் பரந்தாமன், "கோவையில் பெரியார் அறிவுலகம் நூலகத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, ஒரு தவறான கண்ணோட்டத்தை தவெக உருவாக்கி இருக்கிறது. பெரியார் அறிவுலகம் புத்தக…