உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

Fridge Water Tray Cleaning: பிரிட்ஜ் அடிப்பகுதியில் இருக்கும் வாட்டர் ட்ரேயில் பிசுபிசுப்பு அழுக்கு நீக்குவது எப்படி?

பிரிட்ஜை அடிக்கடி சுத்தம் செய்தாலும், அதன் அடிப்பகுதியில் அல்லது பின்புறத்தில் இருக்கும் தண்ணீர் சேகரிக்கும் ட்ரேயை பலரும் கவனிப்பதில்லை. பிரிட்ஜில் இருந்து வெளியேறும் நீர் இந்த ட்ரேயில் சேகரிக்கப்பட்டு, பின்னர் வெப்பத்தால் இயற்கையாக ஆவியாகிறது. இதனால் அடிக்கடி தண்ணீரை வெளியேற்ற வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், நீண்ட நாட்களாகச் சுத்தம் செய்யாமல் விட்டால், அதில் பிசுபிசுப்பான அழுக்கு, தூசி, நீர்க்கறைகள் மற்றும் துர்நாற்றம் ஏற்படக்கூடும். குறிப்பாக, ஃபிரிட்ஜின் பின்புறத்தில் இருந்து துர்நாற்றம் வருவது அல்லது அடிப்பகுதியில் ஈரப்பதம் இருப்பது போன்ற பிரச்சினைகள் இருந்தால், இந்த ட்ரேயைச் சுத்தம் ச…