உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. நாளை தீபாவளியன்று 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று (நவம்பர் 7) தேனி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், விருதுநகர், திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர், தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய 23 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கிடையே, நாளை (நவம்பர் 8) தீபாவளி பண்டிகையன்றும் தமிழகத்தின் 7 மாவட்டங்களில்…