உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சென்னையில் 4 நாளுக்கு குடிநீர் விநியோகம் குறைப்பு: இந்த 5 மண்டலங்களில் வசிக்கும் மக்கள் நோட் பண்ணுங்க

சென்னையில் ஐந்து மண்டலங்களில் வரும் நவம்பர் 11ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படும் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான குடிநீரைச் சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னையில் வீராணம் ஏரியில் இருந்து நகருக்குக் குடிநீர் கொண்டு வரும் பிரதான குழாயில் மாற்றுப் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக, ஐந்து மண்டலங்களில் நவம்பர் 11ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் குறைக்கப்பட உள்ளது. கடலூர் மாவட்டம், வடலூர் அருகே உள்ள மருவாய் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சாலை விரிவாக்…