Daily Thanthi
வாட்ஸ் அப்பில் ஸ்டேடசில் புது வசதி: பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மெட்டா
வாட்ஸ்அப்பில் ஒருவரது ஸ்டேட்டஸ் பதிவுகளைப் பார்க்க முடிவதுபோல, இனி குறிப்பிட்ட குழுவில் உள்ளவர்களுக்கு மட்டும் ஸ்டேட்டஸ் பதிவுகளைப் பகிரும் வசதியும் அறிமுகமாகியுள்ளது. வாட்ஸ் அப் செயலி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தகவல்களை பகிர்ந்து கொள்வது மட்டுமின்றி, புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தங்களது அன்றாட நிகழ்வுகளை ஸ்டேட்டஸ்…