உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

470ஆம் ஆண்டு கந்தூரி விழா - மினாராக்களில் பாய்மரம் ஏற்பட்டது

உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 470 ஆம் ஆண்டு கந்தூரி விழா தொடங்க இருப்பதை முன்னிட்டு விழாவின் தொடக்க நிகழ்வாக மினாராக்களில் பாரம்பரிய முறைப்படி பாய்மரம் ஏற்றப்பட்டது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்பு