உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

E20-ல் இருந்து 420-க்கு மாறிய பெட்ரோல்: 20%க்கு பதில் 31% எத்தனாலா?- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பெட்ரோலில் எத்தனால் கலப்பது குறித்த விவகாரம் தற்போது தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக அரசு நடத்திய மாதிரிப் பரிசோதனைகளின் அடிப்படையில், மத்திய அரசு பொதுமக்களை ஏமாற்றுவதாக காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். சமீபத்தில் சமூக வலைதளப் பதிவில் பேசிய ராகுல் காந்தி, "E20 என்பது 420 ஆக மாறிவிட்டது, இது பொதுமக்களின் கார்களில் இருந்து பெட்ரோலைத் திருடும் செயல்" என்று…