Daily Thanthi
அமெரிக்காவிற்கு மீண்டும் சீன பாண்டா கரடிகள்: அட்லாண்டா பூங்காவில் உற்சாக வரவேற்பு!
வாஷிங்டன், சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்ட 2 புதிய ராட்சத பாண்டா கரடிகள், அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டா உயிரியல் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்காக அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பு விமானத்தில் பயணம் சீனாவின் செங்டு நகரிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி அன்று, 6 வயதான ஆண் பாண்டா கரடி 'பிங் பிங்' மற்றும் பெண் பாண்டா கரடி 'பூ ஷுவாங்' ஆகியவை 'பெடெக்ஸ் பாண்டா எக்ஸ்பிரஸ்' எனப்படும்…