Indian Express Tamil
நமக்குப் பதிலாக இனி ஏ.ஐ ஷாப்பிங் பண்ணப் போகுதா? அமேசானையே நடுங்க வைக்கும் புதிய ஆபத்து
இப்போதெல்லாம் எல்லாமே ஏ.ஐ (AI) மயமாக்கிட்டு வருது. அதுவும் ஆன்லைன் ஷாப்பிங் உலகத்துல ஏஐ செய்திருக்கும் அரிய லீலைகள், அமேசான் மற்றும் வால்மார்ட் மாதிரி பெரிய ஜாம்பவான்களுக்கே பெருத்த தலைவலியை ஏற்படுத்தியிருக்கு. விஷயம் என்னன்னா, நமக்காகவே ஆன்லைனில் பொருள்களைத் தேடி, ஆர்டர் செய்து வாங்குற இந்த ஏ.ஐ ஏஜெண்டுகளால, அந்த ஆன்லைன் கடைகளுக்குக் வந்த விளம்பர வருமானத்திற்கு ஒரு பெரிய ஆபத்து காத்திருக்கு. ஆங்கிலத்தில் வாசிக்க விளம்பரப் பணத்துக்கு வந்த ஆபத்து அமெரிக்காவின் சில்லறை வர்த்தக விளம்பரச் சந்தையில் அமேசானும் வால்மார்ட்டும் தான் ராஜாக்கள். இந்தச் சந்தையின் மொத்த மதிப்பு சுமார் 74.4 பில்லியன் டாலர்.…