Maalaimalar
அம்பை இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை- நயினார் நாகேந்திரன் பேட்டி
பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று நிரு பர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பெரியார் நூலகத்தில் புத்தகம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக கூறுகிறார்கள். கடந்த கால தி.மு.க ஆட்சியில் இருந்தவர்களும், தற்போது த.வெ.க.வினரும் பெரியார் பெயரை கூறிக் கொண்டிருக்கிறார்கள். அவர் பெயரைச் சொல்லிச் சொல்லி ஊழலில் ஈடுபட்டுள்ளனர். ஊழல்…