உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சனின் (Amitabh Bachchan) இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மும்பை ஜூஹு பகுதியில் அமைந்துள்ள அவரது ஜல்சா (Jalsa) இல்லத்திற்கே இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அமிதாப் பச்சனின் ஜல்சா இல்லம், மும்பை உயர் நீதிமன்றம், மும்பை பங்குச் சந்தை (BSE) மற்றும் மகாலக்ஷ்மி பந்தயக் களம் ஆகிய முக்கிய இடங்களை இலக்கு வைத்து இந்த வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. போலியான மிரட்ட...