உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பெரியார் நூலகத்துக்குபுத்தகம் வாங்கியதில் ஊழல் நடந்ததை ஏற்க முடியாது-அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கோவை, சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அமைச்சர் செங்கோட்டை யன் நிருபர்களிடம் கூறியதாவது:-கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை வந்த முதல்-அமைச்சர் விஜய், பெரியார் பெயரில் இருக்கும் நூலகத்தை திறந்து வைத்தார். பெரியார் நூலகத்துக்கு புத்த கங்கள் வாங்கியதில் பல்வேறு ஊழல் நடந்து இருப்பதை அந்த துறை அமைச்சர் வெளிப்படுத்தி உள்ளார். பெரியார் வழியில் வந்தவர்கள் என்று சொல்லக்கூடியவர்கள், அவருடைய பெயரில் இருக்கும் நூலகத்துக்கே…