உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

எல்லாக் குற்றங்களுக்கும் ஜாமீன் கிடைக்குமா? - சட்டம் சொல்வது என்ன? - 12

“எல்லா மீனும் இருக்கு... ஆனா ஜாமீன் மட்டும் இல்லையாம்!” வடிவேலுவின் இந்தக் காமெடியைப் பார்த்து நாம் சிரித்திருப்போம். ஆனால், நிஜ வாழ்க்கையில் ஜாமீன் என்பது ஒருவரின் சுதந்திரத்துடன் தொடர்புடைய முக்கியமான சட்ட நடைமுறை! ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டாலே கைது செய்யப்படுவாரா? கைது செய்யப்பட்டால் ஜாமீன் கிடைக்குமா? தெரிந்துகொள்வோம்! ஜாமீன் கிடைத்தால் வழக்கிலிருந்து விடுதலையா? இல்லை! வழக்கு விசாரணை நடைபெறும் காலத்திலோ அல்லது சட்டப்படி வேறு…