உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தீபாவளியையொட்டி அயோத்தியில் பிரமாண்ட யாத்திரை: 30 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி உலக சாதனை படைக்க ஏற்பாடு

தீபாவளியையொட்டி அயோத்தியில் 30 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி உலக சாதனை படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராமாயணக் கதைகளை மையமாகக் கொண்ட 18 அலங்கார ஊர்திகள் மற்றும் 2,100 டிரோன்கள் மூலம் பிரமாண்ட ஒளிக்காட்சிகள் நடத்தப்பட்டு, சரயு நதிக்கரையில் மகா ஆரத்தி நிகழ்வு நடைபெறுகிறது. தீபாவளியை முன்னிட்டு ராமபிரான் பிறந்த அயோத்தியில் தீப உற்சவம் கொண்டாடப்படுகிறது. இது ஆண்டுதோறும் பிரமாண்டமாக ஒளித்திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு…