உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

சர்ச்சையில் சண்டியர் படம்: கமல் தமிழ்நாட்டை விட்டே வெளியேற வேண்டியிருக்கும்- கிருஷ்ணசாமி எச்சரிக்கை

மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்பியுமான கமலஹாசன் சண்டியர் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், சண்டியர் என்ற பெயரால் தற்போது சர்ச்சை வெடித்துள்ளது. இதுகுறித்து பேசிய புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சண்டியர்’ பெயரில் படம் எடுத்தால் தமிழ்நாட்டை விட்டே வெளியேற வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.