Daily Thanthi
குரியன் ஜோசப் குழுவை மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்
சென்னை, குரியன் ஜோசப் குழுவை மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- குரியன் ஜோசப் உயர்நிலைக் குழு மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரை வழங்க உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் கடந்த ஆட்சியில் உயர்நிலைக் குழு…