உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அமெரிக்காவில் இந்திய மாணவி மாயம்

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், கனகல் மண்டலத்திலுள்ள ஷப்துலபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோயா யாதகிரி ரெட்டி. இவரது ஒரே மகள் கோயா ஸ்ரீஜா, கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு எம்.எஸ். படிப்பதற்காக அமெரிக்கா சென்றார். மாணவி மாயம் அவர் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார், அங்கு 8 தெலுங்கு மாணவர்களுடன் தங்கியுள்ளார். இன்னும் 6 மாதங்களில் அவர் தனது படிப்பை முடிக்க உள்ளார். இந்நிலையில், கடந்த 2-ந் தேதி, இந்திய…