Vikatan
“நன்றி, டெஸ்ட் கிரிக்கெட்” எண்ணற்ற காயங்கள்; அளவற்ற சாதனைகள்... டெஸ்ட் பயணத்துக்கு விடைகொடுத்த ஷமி!
காயங்கள் எத்தனை முறை முடக்கியபோதும், ஒவ்வொரு முறையும் மீண்டு வந்து களத்தில் நின்றவர். இந்திய டெஸ்ட் அணியின் வெள்ளைச் சீருடையை மீண்டும் அணிந்துவிட மாட்டோமா என்ற நம்பிக்கையோடு காத்திருந்தவர். அப்படி பல தடைகளைக் கடந்து போராடிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்திருக்கிறார். 13 ஆண்டுகாலப் பயணத்தில் 64 போட்டிகள், 229 விக்கெட்டுகள் எனத் தனது முத்திரையைப் பதித்துவிட்டு அவர் எடுத்திருக்கும்…