உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

எல்லமீறி போறீங்கடா: ஒரே வீட்டில் 3 பேர்; காதலித்து குடும்பம் நடத்த அங்கீகாரம்; அமெரிக்காவின் பதற வைக்கும் சட்டம்

பொதுவாக குடும்பம் என்றாலே கணவன், மனைவி என இருவர் இணைந்து வாழ்வதுதான் உலகளாவிய நடைமுறையாக உள்ளது. ஆனால், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு நகரம், ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுடன் வாழும் குடும்ப அமைப்புகளுக்கு சில முக்கிய சட்டப்பூர்வ உரிமைகளை வழங்க முன்வந்துள்ளது. ஒரு தலையணைக்கு ரூ.40,000 ஆ? ஜப்பானில் இந்திய பெண் வாங்கிய ஸ்பெஷல் ஐட்டம்; தூங்குறதுக்கு கூட அளவு எடுக்குறாங்க கலிபோர்னியாவின் வெஸ்ட் ஹாலிவுட் (West Hollywood) நகர மன்றத்தில் தான் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வழக்கறிஞர் கிறிஸ்டினா ஃபியால்ஹோ என்பவரின் முயற்சியால் முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டத…