உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

பெட்ரோலில் 31% எத்தனால் கலப்பு? அதிர வைக்கும் கர்நாடக அரசின் ஆய்வு! வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி!

செய்தியாளர் - ராஜ்குமார். ர இந்தியாவில் பல்வேறு காரணங்களுக்காக நோக்கங்களுக்காக மத்திய அரசு எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட விவசாயப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் 20 சதவீத கலந்த பெட்ரோலைப் பயன்படுத்தும் E20 திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், இந்த எத்தனால் கலப்பு அளவு மற்றும் வாகனங்களின் செயல்திறன் தொடர்பாகப் பல்வேறு கேள்விகளும் எழுந்து வருகின்றன. e20…