Daily Thanthi
தமிழக தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு மதிப்பூதியம்... ரூ.198 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு
சென்னை, 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின்போது தேர்தல் பணிகளில் ஈடுபட்ட மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், இதர அதிகாரிகள் மற்றும் மாவட்டப் பணியாளர்களுக்கு மதிப்பூதியம் வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரூ.198 கோடியே 84 ஆயிரம் தொகையை அரசு விடுவித்துள்ளது. இதற்கான உத்தரவை தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார். யாருக்கு எவ்வளவு மதிப்பூதியம்? 1. அதிகபட்சம் ரூ.45,000 மாவட்டத்…