Daily Thanthi
ஏழை நோயாளிகளை ஏமாற்றும் முதல்வர் மருந்தகங்கள்: ஜெனரிக் மருந்து தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை தேவை - நயினார் நாகேந்திரன்
சென்னை, ஏழை நோயாளிகளை ஏமாற்றும் முதல்வர் மருந்தகங்கள்: ஜெனரிக் மருந்து தட்டுப்பாட்டை போக்க உடனடி நடவடிக்கை தேவை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;- நிர்வாக சீர்கேடு தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் ‘முதல்வர் மருந்தகங்களில்’, ஏழை, எளிய மக்கள் நாடி வரும் அத்தியாவசிய ‘ஜெனரிக்’ மாத்திரைகள் பல நாட்களாக கிடைக்காமல்…