உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

குன்னூர் அருகே மண் சரிவால் அந்தரத்தில் தொங்கும் பாறை- வாகன ஓட்டிகள் அச்சம்

வெலிங்டன், குன்னூர் அருகே உள்ள பர்லியார் ஊராட்சிக்கு உட்பட்ட முத்திரி எஸ்டேட் பகுதி யில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியினர் நல நிதி ஒதுக்கீட்டின் கீழ் கடந்த 2021-22-ம் ஆண்டு ரூ.27.65 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. முத்திரி எஸ்டேட் முதல் இந்திரா நகர் பழங் குடியினர் குடியிருப்பு வரை செல்லும் இந்த சாலையை கடந்து, இந்திரா நகர் பகு தியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன…