Maalaimalar
நியூசிலாந்து ஏ-க்கு எதிரான 3-வது டெஸ்ட்: ஜெய்ஸ்வால், சுதர்சன் அபாரம்
இந்தியா- நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா `ஏ' அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வ டெஸ்ட் (4-வது நாள்) தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் டிராவில் முடிவடைந்த நிலையில், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் லிங்கனில் இன்று தொடங்கியது. நியூசிலாந்து `ஏ' பந்து வீச்சு தேர்வு டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தொடங்கியது…