உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைத்துவிட்டார் முதல்வர் விஜய்” - உதயநிதி ஸ்டாலின்

திமுக ஆட்சியின் போது, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட மத்திய - மாநில உயர்நிலைக் குழுவைக் கலைத்து தற்போதைய தவெக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு, எதிர்க்கட்சிகள் மற்றும் அரசின் ஆதரவு கட்சிகள் உள்ளிட்டவை கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான மூன்று பேர் கொண்ட இந்த குழு, மத்திய மாநில உறவுகள் தொடர்பான அரசியலமைப்பு விதிகள், சட்டங்கள் மற்றும் கொள்கைகளை மறு ஆய்வு செய்யவும், கூட்டாட்சி மற்றும் மாநில சுயாட்சியைப் பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்பட்டதாக அப்போதைய திமுக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த குழு முற்றிலுமாகக் கலைக்கப்பட்டுள்ளது. இது மாநில உரி…