உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

மத்தள விமான நிலையத்தை மறுசீரமைக்க அரசாங்கம் நடவடிக்கை!

மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை (MRIA) அடுத்த ஒரு ஆண்டிற்குள் இலாபமீட்டும் அரச சொத்தாக மாற்றுவதற்காக அரசாங்கம் சிறப்பு மறுசீரமைப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் சுமார் மூன்று பில்லியன் ரூபாய் நிதிப் பற்றாக்குறையை இந்த விமான நிலையம் சந்தித்து வரும் நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மத்தள விமான நிலையம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை ஏற்பட்ட ஒட்டுமொத்த இழப்பு 60 பில்லியன் ரூபாயை (6,000 கோடி) தாண்டியுள்ளது. விமானங்கள் இயக்கம் தற்போது இந்த ...