உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கருங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் மின்தடை: செல்போன் வெளிச்சத்தில் ஊசி போட்ட செவிலியர் - கனிமொழி வேதனை

தூத்துக்குடி, கருங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட மின்தடையால் செல்போன் வெளிச்சத்தில் செவிலியர் ஊசி போட்ட சம்பவம் வேதனையளிக்கிறது என திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- மின்தடை எனது தூத்துக்குடி தொகுதியில், திருவைகுண்டம் அருகேயுள்ள கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்தடை ஏற்பட்டுள்ளது. ஜெனரேட்டரும் பழுதாகியிருந்ததால், செல்போன் டார்ச் வெளிச்சத்தில்…