உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வந்தாரா மையத்திற்கு விமானம் மூலம் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட குட்டி யானை மாயா

திருவனந்தபுரம், பிறவியிலேயே மரபணு எலும்பு நோயால் பாதிக்கப்பட்டு, கருணைக்கொலைக்கு பரிந்துரைக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 'மாயா' என்ற 18 மாதப் பெண் யானைக் குட்டிக்குப் புதிய வாழ்வு கிடைத்துள்ளது. தாயைப் பிரிந்து தவித்த குட்டி கேரளாவின் மலையத்தூர் வனப்பகுதியில் கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தாயிடமிருந்து பிரிந்து தவித்த நிலையில் மாயா என்ற பெண் குட்டியானை வனத்துறையினரால் மீட்கப்பட்டது. பின்னர் கோடநாடு அபயாரண்யம் யானைகள் மறுவாழ்வு…