உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

'பெரியார் நூலகத்தை போலவே கலைஞர் நூலகத்திலும் ஊழல்' - முனைவர் பட்ட மாணவர்கள் அதிர்ச்சி புகார்!

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் நூலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் ஆகிய பதிப்பகங்கள் ஏ.ஐ மூலம் போலி நூல்களை போலி எழுத்தாளர்கள் பெயரில் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்ததில், கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பெரியார் நூலகத்தை போலவே, மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக முனைவர்…