உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

வாழ்க்கை ஒரு வட்டம்! 25,000-ஐ தாண்டிய Nifty; தள்ளாடும் அமெரிக்கா, ஆசிய சந்தைகள்: ஏ.ஐ சொல்லும் பாடம்

இந்த ஆண்டு அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளின் பங்குச்சந்தைகள் பெரிய பெரிய உச்சங்களைத் தொட்டு வந்தன. ஆனால், அப்போதெல்லாம் இந்தியப் பங்குச்சந்தையில் பெரிய ஏற்றம் காணப்படவில்லை. இதற்கு ஒரே காரணம்தான். அது ‘ஏ.ஐ’. அமெரிக்கா, தென் கொரியா நாடுகள் ஏ.ஐ வளர்ச்சியில் முன்னிலையில் உள்ளன. மேலும், அந்த நாடுகளில் ஏ.ஐக்குத் தேவையான முக்கியப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், இந்தியச் சந்தையில் ஏ.ஐ-க்கான பங்களிப்பு…