Maalaimalar
கோவை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் பணிகள் தீவிரம்: போலீசார் தொடர் சோதனை
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சூலூர், பொள்ளாச்சி உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் கண்காணிப்பு பொதுமக்கள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிய சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. அதன்படி சந்தேகத்துக்கு இடமான நபர்களின் நடமாட்டத்தை கவனித்து…