Daily Thanthi
மழையால் 2-வது ஒருநாள் போட்டி நிறுத்தம் - இந்தியா வெற்றி பெற இன்னும் 22 ரன்கள் தேவை
வெலிங்டன், 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. 134 ரன்களில் சுருட்டிய இந்தியா இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இந்த நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி வெலிங்டனில் உள்ள ஹென்றி மைதானத்தில்…