Maalaimalar
கட்டாய ஓய்வு ஆணை தண்டனைகுரியது அல்ல - உச்சநீதிமன்றம்
கட்டாய ஓய்வு ஆணை (Compulsory Retirement) என்பது ஒரு அரசு ஊழியருக்கு வழங்கப்படும் தண்டனையோ அல்லது அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயலோ அல்ல என்று உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது 2017 ஆம் ஆண்டு சத்திஸ்கர் அரசாணை ஒன்றின்படி 14 ஊழியர்களில் ஐந்து பேருக்கு கட்டாய ஓய்வு அளித்த உத்தரவை உறுதிசெய்த நீதிபதிகள் மன்மோகன் மற்றும் ஸ்ரீ சந்திரசேகர் அடங்கிய அமர்வு, அந்த ஊழியரை…