உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

வீராணம் ஏரி குழாய் மாற்றியமைக்கும் பணி: சென்னையில் 5 மண்டலங்களில் 4 நாட்கள் குடிநீர் குறைப்பு

சென்னையில் 5 மண்டலங்களில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் குறைக்கப்படும். வீராணம் ஏரியில் இருந்து வரும் பிரதான குழாய் மாற்றியமைக்கும் பணிகள் காரணமாக, பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வருவாய் கிராமம் சாலை விரிவாக்க பணிகளுக்காக வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குடிநீர் குழாய் மாற்றியமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. குடிநீர் குறைப்பு இதனால் வடக்குத்து…