Maalaimalar
சுரண்டை அருகே கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் பெண் எரித்து கொலை
சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, குட்டிமாரியின் கணவர் முருகன், கொழுந்தன் ரவி, மாமியார் சிவகாமி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரம் செல்லும் சாலையோரத்தில் உள்ள சுந்தர் என்பவருக்குச் சொந்தமான வாழைத்தோட்டத்தில் நேற்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் ஸ்டாலின்…