Indian Express Tamil
மாதம் ரூ.20,500 வருமானம் கியாரண்டி: மூத்த குடிமக்களின் லைஃபை செட்டில் பண்ணும் சூப்பர் போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்
Senior Citizen Savings Scheme நம்ம ஊருல வங்கிகளைப் போலவே அஞ்சல் நிலையங்களும் நடுத்தர வர்க்கத்தினருக்கு ரொம்பவே நம்பிக்கையான ஒரு முதலீட்டு இடமா இருக்கு. அதுலயும் அஞ்சல் நிலையங்கள்ல கிடைக்கிற சிறு சேமிப்புத் திட்டங்கள்ல நம்ம போடுற பணம் ரொம்பப் பாதுகாப்பா இருக்கிறதோட, உறுதியான வட்டியும் கிடைக்கிறது பெரிய பிளஸ். இப்போ இதுல ரொம்ப முக்கியமான, மக்களிடையே செம வரவேற்பைப் பெற்றிருக்கிற 'மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்' (Senior Citizen Savings Scheme) பத்தித் தான் இந்தச் செய்தியில பார்க்கப் போறோம். யாருக்கெல்லாம் இந்த வாய்ப்பு இருக்கு? ஓய்வூதிய காலத்திலும் கைநிறைய வருமானம் பார்க்க நினைக்கிற 60 வயதுக…