உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

‘நான் இந்து என்பதால் எங்கள் முறைப்படி திருமணத்தை நடத்தினேன்’ - துரைமுருகனின் சம்பந்தி கண்ணன் ரவி விளக்கம்

சென்னை, தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தியும், வேலூர் தொகுதி தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரைக்கும், பிரபல தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவிக்கும் கடந்த 1-ந்தேதி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் வைதீக முறைப்படி நடைபெற்றது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அதிருப்தி தெரிவித்திருந்தார். வருத்தம் தெரிவித்த துரைமுருகன் இதனிடையே, தனது பேத்தியின்…