Dinamani
அரிசி விலை, பதுக்கலை தடுக்க மத்திய அதிரடி முடிவு
புதுதில்லி: நாட்டில் அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், போதுமான உள்நாட்டு விநியோகத்தை உறுதி செய்யவும், பதுக்கல், கள்ளச்சந்தை விற்பனையைத் தடுக்கவும், நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்கவும் மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து அரிசி மற்றும் நெல் இருப்பு வைக்கும் நிறுவனங்களுக்கும் இருப்பு வெளிப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரிசி, நெல் இருப்பு விவரம் கட்டாயம் நாடு முழுவதும் அரிசி, நெல்…