Daily Thanthi
லடாக்கில் உருவாகிறது உலகின் உயரமான ரெயில் நிலையம்
லடாக், சீனாவை முந்தி இந்திய ரெயில்வே புதிய உலக சாதனை படைக்க உள்ளது; லடாக்கில் 17,244 அடி உயரத்தில் உலகின் மிக உயரமான ரெயில் நிலையம் அமையவுள்ளது. இமாசல பிரதேசத்தின் பிலாஸ்பூரில் இருந்து லடாக்கின் லே வரை ரூ.1.31 லட்சம் கோடி மதிப்பீட்டில் உருவாகும் இந்த பாதை, சீனாவின் 'டாங்குலா' ரெயில் நிலையத்தின் சாதனையை முறியடிக்கிறது. உலகின் மிக உயரமான ரெயில் நிலையம் இமாசல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து மணாலி வழியாக லடாக்கின்…