Daily Thanthi
இந்தியாவிலேயே முதல் முறையாக ஏ.ஐ. மூலம் ஊழல் செய்துள்ளது திமுக - அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை, கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது. இது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியாவிலேயே முதல்முறையாக திமுக ஏ.ஐ. ஊழல் செய்துள்ளது என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:- ஏ.ஐ. ஊழல் இந்தியாவிலேயே முதல்முறையாக திமுக ஏ.ஐ. மூலம் ஊழல் செய்துள்ளது. போலி…