Maalaimalar
பாபநாசம் அணை நீர்மட்டம் 68 அடியை நெருங்கியது
அணை பகுதிகளில் பெய்துவரும் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேகமூட்டத்துடனும், பரவலாக இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முதலே நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை இரவு…