உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

பெரியார் அறிவுலகம்; திமுக AI ஊழல் - அமைச்சர் ராஜ்மோகன்

கோயம்புத்தூரில் முந்தைய திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு தற்போது முதல்வர் விஜய் திறந்துவைத்த பெரியார் அறிவுலகத்தின் நூல்கள் கொள்முதலில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியுள்ளது தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சிந்தை இணையதளத்தில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியிருக்கும் கட்டுரையில், அகல்விளக்கு, பீனிக்ஸ் போன்ற பதிப்பகத்திலிருந்து நூலகத்திற்கு அதிக விலையில் புத்தகங்கள்…