உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ராகுல் காந்தி வீட்டில் தீபாவளி தேநீர் விருந்து: 5 முன்னாள் முதல்வர்களுடன் ஆலோசனை

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வீட்டில் தீபாவளி தேநீர் விருந்து நடைபெற்றது. இதில், ஐந்து முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களைத் தனது இல்லத்துக்கு தேநீர் விருந்துக்கு வருமாறு ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிகழ்வில் பிரியங்கா வத்ரா, சச்சின் பைலட், ஜெய்ராம் ரமேஷ், குமாரி செல்ஜா உள்ளிட்ட பல முக்கியத்…