உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

தூங்கியே சம்பாதித்த 9.6 லட்சம் ரூபாய்: அறுபது நாள் போட்டியில் அசத்திய மும்பைப் பெண்

நம்மில் பலருக்கு நிம்மதியான இரவுத் தூக்கம் என்பது வெறும் ஓய்வாக மட்டுமே இருக்கும். ஆனால், மும்பையைச் சேர்ந்த ஜினியா சட்டர்ஜி என்ற பெண்ணுக்கு அந்தத் தூக்கமே ஒன்பதரை லட்சத்திற்கும் அதிகமான பணத்தையும், இலவச இன்பச் சுற்றுலாவையும் பரிசாகப் பெற்றுத் தந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், ஆரோக்கியமான தூக்கப் பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு வினோதமான தூக்கப் பயிற்சிப் போட்டியின் ஐந்தாவது சீசனில் கலந்துகொண்டு, ஒட்டுமொத்தப் போட்டியாளர்களையும் பின்னுக்குத் தள்ளி ஜினியா சட்டர்ஜி இந்த இமாலயப் பரிசைத் தட்டிச் சென்றுள்ளார். இந்தியா முழுவதிலுமிருந்து குவிந்த 2 லட்சத்திற்கும் அதிகமான…