உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

சூடானில் பஞ்ச அபாயம்: 31 நாடுகள் எச்சரிக்கை!

சூடானில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்களால் உணவுப் பாதுகாப்பு தொடர்பாக கவலைக்கிடமான நிலை ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய அவசர நடவடிக்கை எடுக்குமாறு 31 நாடுகள் இணைந்து கையெழுத்திட்ட கூட்டறிக்கையை அமெரிக்கா வெளியுறவுத்துறை இன்று வெளியிட்டது. சூடானில் ஆயுதப் படைகளுக்கும் துணை ராணுவப் படையான விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையே கடந்த ஏப்ரல் 2023-ல் போர் வெடித்தது. இதில், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு, 1.3 கோடிக்கும்…