உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ரஞ்சி டிராபி: தடுமாறும் தமிழ்நாடு அணி - 126 ரன்கள் முன்னிலையில் ரெயில்வேஸ்

சென்னை, ரஞ்சி டிராபி தொடரில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ஆட்டடத்தில் ரெயில்வேஸ் அணி 126 ரன்கள் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு - ரெயில்வேஸ் 2026-27 சீசனுக்கான ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு - ரெயில்வேஸ் அணிகள் விளையாடி வருகின்றன. 184 ரன்களுக்கு சுருண்ட ரெயில்வேஸ் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது…