உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“ஏஐ மூலம் திமுக ஊழல்... தவெக ஆட்சியில் ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை” - அமைச்சர் ராஜ்மோகன்

சென்னை: “பெரியார் அறிவுலகம் நூலகத்துக்கான புத்தகக் கொள்முதலில் இந்தியாவிலேயே முதல் முறையாக ஏஐ மூலம் திமுக ஊழல் செய்துள்ளது. பெரியார் பெயரில் இவ்வளவு பெரிய அநியாயம் செய்துவிட்டு, எங்கள் மீது திமுக அவதூறு பரப்புகிறது. தவெக ஆட்சியில் ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “பெரியார் அறிவுலகம் நூலகத்துக்கான புத்தகக் கொள்முதலில்…