Samayam Tamil
கள்ள நோட்டு அடிப்பது போன்று ஏஐ பயன்படுத்தி கோவை பெரியார் நூலகத்தில் ஊழல் - அமைச்சர் ராஜ்மோகன்
தமிழ்நாடு முழுவதும் முக்கிய நூலகங்களுக்கு நூல் கொள்முதல் தொடர்பாக திமுக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.